×

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசு தூதரக உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

Tags : Merkel Angelina ,Angelina Merkel ,New Delhi ,palace ,German ,Republican ,House , Delhi, President's House, German President, Angelina Merkala, Welcome
× RELATED படிப்படியாக திரும்பும் மக்களின்...