சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்து பேசிய சங்கமும் அங்கீகாரம் இல்லாததுதான்: பாலகிருஷ்ணன்

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்து பேசிய சங்கமும் அங்கீகாரம் இல்லாததுதான் என மருத்துவ சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். 2015 -ல் மதுரையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் சங்கத்துக்கு அரசு இன்றும் அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறினார். தங்களது சங்கத்தில் தான் அரசு மருத்துவர்களில் 85 பேர் உறுப்பினராக உள்ளனர் என கூறினார்.

Related Stories:

>