×

பொன்னேரியில் கடந்த 10 மணி நேரத்தில் 10 செ.மீ.மழை

சென்னை: பொன்னேரியில் கடந்த 10 மணி நேரத்தில் 10 செ.மீ.மழை பெய்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 செ.மீ.மழை கொட்டித் தீர்த்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீ., மழையும் சோழாவரத்தில் 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது.


Tags : Ponneri , Ponneri, rain
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்