×

ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் காஷ்மீருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதித்து உள்ளது பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் காஷ்மீருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதித்து உள்ளது பற்றி ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். அரசுக்கு ஆதரவாகப் பேசுவார்கள் எனில் நாடாளுமன்ற கூட்டத்தில் கூட ஐரோப்பிய எம்.பி.க்களை மத்திய அரசு அனுமதிக்கக்கூடும் என கூறினார்.


Tags : government ,MPs ,Kashmir Chidambaram ,European Union , European Union MP, Kashmir, P. Chidambaram, Review
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...