5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு அமைக்க செயல்முறைகள் வெளியிடப்பட்டன

சென்னை: 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு அமைக்க செயல்முறைகள் வெளியிடப்பட்டன. முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : formation ,committee ,elections , 5,8th Class, General Elections
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி...