×

ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

திருச்சி: ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.


Tags : Baby Sujith ,Fathima Budur Cemetery ,Arawarampatti Awarampatti Fatima Pudur , Awarampatti Fatima Pudur, grave, body of baby Sujith
× RELATED உடலில் அம்பு துளைத்த போதும் அசராமல் பறக்கும் புறா...