×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உடல் சடலமாக மீட்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு பிறகு குழந்தை சுஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Tags : Sujith ,baby , 2-year-old baby, Sujith's body, dead body in deep hole
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி