×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் தெரிவித்தார்.

Tags : death ,Surjit ,well ,baby , 2-year-old baby, Surjit, dies in a deep well
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...