×

ராமநாதபுரம் வெள்ளைக்கார மருத்துவமனை எதிரில் இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெள்ளைக்கார மருத்துவமனை எதிரில் இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். கீழக்கரையை சேர்ந்த உசேன் என்ற இளைஞரை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.


Tags : Ramanathapuram ,death , Ramanathapuram, hospital opposite, youth, stabbing
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...