×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 3 அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் நவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் முதல்வர் தகவல் தெரித்தார்.


Tags : CM Palanisamy ,Modi ,well , Deepal well, Falling boy, Rescue mission, Modi, CM Palanisamy, Description
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...