×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 70 மணி நேரத்தை தாண்டி தொடரும் மீட்புப்பணிகள்

மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 70 மணி நேரத்தை தாண்டியுள்ளது. தற்போது, போர்வெல் இயந்திரம் மூலம் தற்போது 65 அடி ஆழம் வரை 3 இடங்களில் துளையிட்டுள்ளது. போர்வெல் மூலம் 85 அடி ஆழம் வரை துளையிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 98 அடி வரை 1 மீட்டர் விட்டக் குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 இடங்களில் துளையிட்ட பின்னர் ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : well ,baby ,Surjith , Baby Surjit, bore well, sandstone, mezzanine, rescue mission, rig machine, borewell machine, holes
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...