ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார். மாந்தோப்பு கிராமத்தை  சேர்ந்த விஜயகுமார் (30) நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற போது சூறைக்காற்று வீசியதால் கடலில் விழுந்தார்.

Tags : Fisherman ,sea ,Puthumattam ,Ramanathapuram district , Ramanathapuram, putumatam, fisherman, death
× RELATED கடலில் மூழ்கி மீனவர் சாவு