×

பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2வது ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் பணி நிறுத்தம்

மணப்பாறை: நடுகாட்டுப்பட்டியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2வது ரிக் இயந்திரத்தில் சிறுது பழுது ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தில் போல்ட் சேதமடைந்துள்ளதால் அதனை மாற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிறுது நேரத்தில் மீண்டும் பணிகள் தொடங்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

Tags : drilling , Baby Surjit, bore well, sandstone, mezzanine, rescue work, rig machine, repair
× RELATED பரவனாற்றில் விழுந்த போர்வெல் துளைபோடும் இயந்திரம் மீட்பு