×

குழந்தை மீட்புப் பணிக்காக கொண்டு வரப்பட்ட 2-வது ரிக் இயந்திரத்தின் பற்கள் உடைந்தன

திருச்சி: குழந்தை மீட்புப் பணிக்காக கொண்டு வரப்பட்ட 2-வது ரிக் இயந்திரத்தின் பற்கள் உடைந்தன. இயந்திரத்தின் பற்கள் உடைந்ததால் பாறைகளை உடைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 அடி ஆழம் வரை மட்டுமே குழி தோண்டப்பட்டு உள்ளது.

Tags : Child rescue mission, 2nd rig machine, teeth, broken
× RELATED ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி