×

ஆழ்துளை கிணற்றில் 80 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் 80 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டான். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.


Tags : well , In the deep well, the child went to a depth of 80 feet
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது