- கிருஷ்ண சந்திர முர்மு
- காஷ்மீர்
- ஜம்மு
- கவர்னர்
- ராதாகிருஷ்ணன்
- லத்தூர்
- கிரிஷ் சந்திர முர்மு
- ராதாகிருஷ்ணா மாத்தூர்
- யூனியன் பிரதேசம்
- லடாக்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.