×

சேலத்தில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுகவை சேர்ந்த புகழேந்தி சந்திப்பு

சேலம்: சேலத்தில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுகவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். டிடிவி தினகரனோடு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், முதல்வரை சந்தித்து பேசுவதால் அதிமுகவில் புகழேந்தி இணைகிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Tags : Pamranisamy ,Pamendi ,house ,Salem. Pugazhendhi ,chief minister ,Salem , Chief Minister Palanisamy, AMMK, Pugazhendhi
× RELATED மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை