×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் பீலா ராஜேஷ் பேச்சவார்த்தை நடத்தி வருகிறார். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Beela Rajesh ,doctors , Struggle, Doctors, Negotiations, Health Secretary
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...