×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 47,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.79 டிஎம்சியாக இருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 45,000லிருந்து 35,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!