×

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags : Cauvery River Trichy , Trichy, Triangle, Cauvery, Flood Warning
× RELATED கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50...