×

கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த பல்கலைக்கழங்களுக்கு யு.ஜி.சி கடிதம்

சென்னை: பட்டமளிப்பு, கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் என பல்கலைக்கழங்களுக்கு யு.ஜி.சி கடிதம் அனுப்பியுள்ளது. கதர் ஆடை அணிவதன் மூலம் இந்தியர்களுக்கான பெருமிதம் கிடைக்கும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Universities ,UGC ,college festivals. ,college ceremonies , college ceremonies, students, wear khadar dresses, UGC, letter
× RELATED அர்ஜெண்டினாவில்...