×

சேலம் மத்திய சிறை பகுதியில் ட்ரோன் எனப்படும் ஹெலிகேம் பறந்ததால் பரபரப்பு

சேலம் : சேலம் மத்திய சிறை பகுதியில் ட்ரோன் எனப்படும் ஹெலிகேம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தும் பணியில்  பறக்க விட்டு அளவீடு செய்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Helichem ,Salem Central Prison , Salem, Central Prison, Drone, Helichem, Police, Investigation
× RELATED சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக...