×

கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 விவசாய பொருட்களுக்கான விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 விவசாய பொருட்களுக்கான 2019-20ஆம் ஆண்டு விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள அடிப்படை ஆதார விலை நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Cabinet , Cabinet approves, six agricultural, commodities including, wheat, barley
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...