தீபாவளி பண்டிகையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆம்னி பேருந்து பறிமுதல்: எம்.ஆர் விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளிக்காக செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும். சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் சிரமமின்றி செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>