×

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைநாயகன் கிராமத்தை சேர்ந்த கிரண்குமார்(5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


Tags : Vellore district ,Tirupathur , 5-year-old boy , dies , dengue fever , Vellore district, Tirupathur
× RELATED வேலூர் மாவட்டத்தில் இருந்து...