பிகில் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை பிற்பகலில் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிகில் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை பிற்பகலில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.  தனது கதையை திருடி பிகில் படம் எடுக்கப்பட்டதாக உதவி இயக்குநர் கே.பி.செல்வா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : Supreme Court ,The Supreme Court , Pickle, Prohibition, High Court, Order
× RELATED போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு...