×

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காமராஜ் நகர் தொகுதியில் 35,009 வாக்காளர்களில் 24, 310 பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். காமராஜ் நகர் தொகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

Tags : Puducherry ,constituency ,Kamaraj Nagar Assembly ,Puducherry Kamaraj Nagar Assembly , Puducherry, Kamaraj Nagar Assembly constituency, by-election, votes
× RELATED பணப்பட்டுவாடா புகார் எதிரொலி:...