×

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே ஏற்பட்ட மண்சரிவால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Landslide ,rains ,Kunnur-Mettupalayam ,Gunnar-Mettupalayam ,district ,Nilgiris , Nilgiris, heavy rains, Coonoor, Mettupalayam, landslide
× RELATED அரபு நாடுகளில் மீண்டும் கனமழை சென்னையில் விமான சேவை தாமதம்: பயணிகள் அவதி