×

திருத்தணி வட்டார போக்குவரத்து அதிகாரியின் பாஸ்வேர்ட் திருடி மோசடி: ஒப்பந்த ஊழியர் உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர்: திருத்தணி வட்டார போக்குவரத்து அதிகாரியின் பாஸ்வேர்ட் திருடி மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணம் தயாரித்து லைசன்ஸ் எடுத்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராபர்ட், விஷ்ணு, சக்திவேல் ஆகிய 3 இலைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : contract employee , Coroner, regional traffic officer, passware, fraud, contract employee, 3 arrested
× RELATED கொரோனா சிறப்பு நிதி என கூடுதல்...