×

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் : தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 150 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயன்ற முருகேசன், சக்திவேல், முருகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Rs ,Dhanushkodi ,Sri Lanka , Dhanushkodi, sea cards, confiscated, arrested
× RELATED வர்த்தக காஸ் சிலிண்டர் 1 ரூபாய்...