×

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்: மாவட்ட நிர்வாகம்

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வசந்தி பரவிய நிலையில், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை; வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


Tags : colleges ,schools ,District ,Kanyakumari district ,administration , Kanyakumari, Schools, Colleges, District Administration
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...