×

நீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

நாங்குநேரி: நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். நீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Needle Trial ,wealthy ,Reader ,MK Stalin ,Campaign ,MG Stalin , The Need to Choose, Wealthy, Medicaid, MK Stalin, Campaign
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...