காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

Related Stories: