×

ஆந்திர மாநிலம் சித்தூரில் வங்கி லாக்கரை உடைத்து 17 கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம் சித்தூரில் வங்கி லாக்கரை உடைத்து 17 கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த யாதமரி வங்கிக் கிளையில் சித்தூர் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : jewelery ,Andhra Pradesh ,Chittoor ,robbery , Chittoor, Andhra Pradesh, 17 kg gold jewelery, Rs 2 lakh cash, robbery
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...