×

தமிழர்கள் விரும்புவது சொற்களைவிட செயல்களைத்தான்: தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: வைரமுத்து

சென்னை: தமிழர்கள் விரும்புவது சொற்களைவிட செயல்களைத்தான் என்பதால் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.

Tags : Tamils ,Vairamuthu , Tamils want more than words, actions, Translate , vairamuthu
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!