தீபாவளி பண்டிகைக்காக துணிகள் வாங்க பொதுமக்கள் கூடியதால் சென்னையில் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக துணிகள் வாங்க பொதுமக்கள் கூடியதால் சென்னையில் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் துணிகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags : public ,crowd ,Chennai ,festival ,Diwali ,gathering , Public gathering , Chennai, cloths, crowd gathering , Diwali
× RELATED ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு...