×

தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்: டி.டி.வி. தினகரன் பேச்சு

சென்னை: தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.


Tags : DDV ,Dinakaran ,Electoral Commission ,elections , Election Commission, AMC, Recognition Symbol, Local Election, We Compete, DDV DINAKARAN, Speech
× RELATED சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச...