×

இந்தியா- சீனா இடையேயான உரையில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது: சீன அதிபர் ஜின்பிங் பேச்சு

கோவளம்: இந்தியா- சீனா இடையேயான உரையில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்பட மாமல்லபுரம் பேச்சுவார்த்தை உதவும் என தெரிவித்துள்ளார். மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


Tags : Xinping ,China ,India , Between India and China, text, new chapter, Chinese President Xinping, speech
× RELATED யோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு...