×

63 ஆண்டுகளுக்கு பின் மாமல்லபுரத்தில் வரலாற்று நிகழ்வு

சென்னை: சீன அதிபரின் வருகைக்கு பிறகான 63 ஆண்டுகளுக்கு பின் மாமல்லபுரத்தில் வரலாற்று நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மாமல்லபுரத்தில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.

Tags : event ,Mamallapuram , Mamallapuram, Historical Neighborhood
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...