×

சீன அதிபர் செல்லும் நேரத்தில் ரயில் சேவைக்கு கட்டுப்பாடு

சென்னை: சீன அதிபர் செல்லும் நேரத்தில் ரயில் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரயில் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


Tags : Chinese ,govt , Chinese President, Rail Service, Regulation
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...