×

பெங்களுருவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த மேலும் 6 திபெத்தியர்கள் போலீசாரால் கைது

சென்னை: பெங்களுருவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த மேலும் 6 திபெத்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tibetans ,Chennai ,Bangalore Six , Bangalore, Chennai, Tibetans, Arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...