×

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி வார்டு மக்கள் போராட்டம்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி 18-வது வார்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 18-வது வார்டில் குப்பைகளை சரிவர நகராட்சி எடுக்கவில்லை என புகார் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Ward ,Vellore district ,Ambur ,office , Vellore, Ambur Municipality, Struggle
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்