×

பல்லடம் அருகே ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

பல்லடம்: பல்லடம் அருகே கே.கள்ளிப்பாளைத்தில் ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரத் ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதாக கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Robbery ,State Bank ,Police investigation ,Palladam , Robbery , State Bank , Palladam, Police investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை