×

தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.


Tags : Ministers ,election ,MK Stalin , Ministers will come, election, people , will not listen, grievances
× RELATED வடகிழக்கு பருவமழை மற்றும் புயல்...