பரமக்குடி அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

பரமக்குடி: பரமக்குடி அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் வேல்முருகன், பிரபா, கணேசன், பாண்டியம்மாள், குமார், கோபி, பழனி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>