×

தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

டெல்லி: தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீமைக்கெதிரான நல்ல வெற்றியின் கொண்டாட்டம் தசரா பண்டிகை, இந்நாள் மகிழ்ச்சி, செழிப்பை தரட்டும் என்று கூறினார்.


Tags : Ramnath Govind ,Dasara , Dasara Festival, President, Ramnath Govind, congratulations
× RELATED திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை...