×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: அவந்திபோராவில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட [பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : Kashmir ,security forces ,Jammu ,Terrorist gunman , Jammu and Kashmir, terrorist, shot dead
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...