×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 14-ம் தேதி வரை திவ்ய தரிசனம், இலவசம் தரிசன டோக்கன் ரத்து: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 14-ம் தேதி வரை திவ்ய தரிசனம் மற்றும் இலவசம் தரிசன டோக்கன் ரத்து செய்யப்படுகிறது. ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் வளாகங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் ரத்து செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Tags : cancellation ,Divya ,Devasthanam ,Tirupati Ezumalayayan ,Tirupati Ezhumalayan , Tirupati Ezhumalayan Temple, Divya Darshan, Free Darshan Token, Cancellation
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...