×

சென்னை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Tags : Commencement ,dengue fever victims ,MK Stalin ,Chennai Government Hospital Chennai ,Victims ,Dengue Fever ,Government Hospital , Chennai, Government Hospital, Dengue Fever, Victims
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...