×

வரும் 8ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா வருகிற 8.10.2019ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறையை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Vandalur Zoo ,Vandaloor The Zoo , Vandaloor, ,zoo runs
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்